Yen Minukki Song Lyrics | Asuran | Dhanush | Vetri maaran| G V Prakash| Kalaippuli S Thanu

Yen minukki song lyrics in both tamil and english and Yen minukki song lyrics download pdf

Yen Minukki Song Lyrics | Asuran | Dhanush | Vetri maaran| G V Prakash| Kalaippuli S Thanu


'Yen Minukki Song Lyrics' from 'Asuran'; Starring Dhanush  Produced by 'Kalaippuli S Thanu' Presents 'V Creations'; Directed by'Vetri Maaran'.
Song : Yen Minukki
Music : G.V. Prakash Kumar
Singers : Teejay Arunasalam. Chinmayi Lyricist : Eknath

Yen Minukki Song Lyrics in Tamil

ஒத்த நிலவப் போல
குத்த வச்ச அழகுதாம்ல
என்னை பிச்சி திங்குதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

நேத்தி வவுடுகுள்ள
அம்பலைய சாச்சிருக்கா
ஆரப்பொட்டு வச்சிருக்கா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

சுத்திவரும் பூமிகுள்ள
என்னை சுத்தும் சாமிப்புள்ள
முந்தியில முடிச்சிவைக்க
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

கம்மாங் கூழைப் போல
கருவாட்டுத் துண்டைப் போல
சொல்லாம முழுங்கத்தாம்மயா
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

கோழி கூட்டுக்குள்ள
எதுக்கு புல்லுவைக்கேன் நான்
மாட்டுத்தொழவுல 
எதுக்கு முட்டை தேடுதேன்

நானும் கோட்டி  ஆயிட்டேனே
அட இது எதனால?
தலை முட்டி ஓட வைய்க்காம்
இது அந்த எழவால?

குவிச்சு வச்ச  நெல்ல போல
கூர்பாயும் நெஞ்சால
என்னைக் குத்தி கொல்லத்தாம்லா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

நண்டு பாதையில
நானும் வண்டியோட்டுதேன்
வண்டு போச்சுன்னா
அதுட்ட நின்னு பெசு தேன்
பனை மேல கலயமா
நா தொங்கி நிய்க்கேனே
பறைக்குள்ள இசைபோல
நா ஒளிச்சிஞ்சிருக்கேம்ல

அவன் முன்ன வந்துட்டா
அசங்காமக் கொன்னூட்டா
வலிக்காம வதைக்கதாம்யா
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஒத்த நிலவப் போல
குத்த வச்ச அழகுதாம்ல
என்னை பிச்சி திங்குதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

நேத்தி வவுடுகுள்ள
அம்பலைய சாச்சிருக்கா
ஆரப்பொட்டு வச்சிருக்கா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

சுத்திவரும் பூமிகுள்ள
என்னை சுத்தும் சாமிப்புள்ள
முந்தியில முடிச்சிவைக்க
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

கம்மாங் கூழைப் போல
கருவாட்டுத் துண்டைப் போல
சொல்லாம முழுங்கத்தாம்மயா
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா




Yen minukki song lyrics in english


Otha Nilavai pola
Kutha vaicha azhaguthamla
Ennai pirichi thinguthamla
Em minukki kaathirukkaa
Enai ulukki poothirukkaa

Nethi vavudukulla
Aambalaiya saachirukkaa
Aaramppottu vachirukkaa
Em minukki kaathirukkaa
Enai ulukki poothirukkaa

Suthi varum bhoomikulla
Ennai suthum saamippulla
Munthiyila mudichivaikka
Umma minukki kaathirukkaa
Umma ulukki poothirukkaa

Kammang kuzhai pola
Karuvaattu thundai pola
Sollaama muzhungathammayaa
Umma minukki kaathirukkaa
Umma ulukki poothirukkaa
Umma ulukki poothirukkaa

Kozhi kuttukkulla
Edhukku lullu vaikken naan
Maattu yhozhuvula
Edhukku muttai theduthen

Naanum kotti aayittene
Ada idhu edhunaala ?
Thalai mutti ooda vaikkaa
Idhu andha ezhavala ?

Kuvichu vacha nella pola
Koorpaayum nenchaala
Ennai kuthi kollathaamla
Em minukki kaathirukkaa
Enai ulukki poothirukkaa
Enai ulukki poothirukkaa

En nandu paadhaiyila
Naanum vandiyottuthen
Vaandu pochchunnaa
Adhutta ninnu pesuthen

Panai mela kalaiyaama
Naa thongi nikkenae
Paraikkulla isai pola
Naa olinchirukkemla

Avan munna vandhuttaa
Asangaama konnuttaa
Valikkaama vathaikkathaamyaa
Umma minukki kaathirukkaa
Umma ulukki poothirukkaa
Umma ulukki poothirukkaa

Otha nilavai pola
Kuththa vaicha azhagu thamla
Ennai pirichi thingu thamla
Em minukki kaathirukkaa
Enai ulukki poothirukkaa

Nethi vavudukulla
Aambalaiya Saachirukkaa
Aarappottu vachirukkaa
Em minukki kaathirukkaa
Enai ulukki poothirukkaa

En suthi varum bhoomikulla
Ennai suththum saamippulla
Munthiyila mudichivaikka
Umma minukki Kaathirukkaa
Umma ulukki Poothirukkaa

Kammang kuzhai pola
Karuvaattu thundai pola
Sollaama muzhungathammayaa
Umma minukki Kaathirukkaa
Umma ulukki Poothirukkaa
Umma ilukki Poothirukkaa.

Yen minukki song lyrics download pdf. Download


Comments

Popular

Mukunda Mukunda telugu song Lyrics|Dasavatharam

You Are My Heart Beat Lyrics - Iddari Lokam Okate

Tum Hi Aana song lyrics - Marjaavaan

Ala Vaikunthapuramulo- Samajavaragamana Song Lyrics|AlluArjun|PoojaHegde|Trivikram

Unkoodave Porakkanum Sister's Version Song Lyrics- Namma Veettu Pillai